விடாமுயற்சி - புதுக்கவிதை.
தோல்வி பல வந்தாலும்
விடாமுயற்சி ஒன்று தான்,...
விட்டு கொடுக்காத முயற்சி இருந்தால்
விட்டு பிரியாத வெற்றி கிடைக்கும்...
வெற்றி பாதைக்கு ஒரே வழி,
வெற்று காகிதத்தில் எழுத்து போல்
வெற்று இதயத்தில்
விடாமுயற்சியை செலுத்துவது....
ர.ஷோபனா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக