Terms and conditions
Terms and Conditions
Works should be submitted in Unicode font only.
Along with the work it should indicate what kind (poem, essay, review, travel experience, book introduction, seminar, workshop, news).
Authors should submit their work along with their photo, full address, contact number and email.
The authors of the respective posts are responsible for the comments made in this issue.
The author has every right to publish or suspend works.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
படைப்புகளை யுனிகோட் எழுத்துருவில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
படைப்புடன் சேர்த்து அது எந்த வகையானது (கவிதை, கட்டுரை, திறனாய்வு,பயண அனுபவம், நூலறிமுகம், கருத்தரங்கம், பயிலரங்கம், செய்திகள்) எனக் குறிப்பிட்டு அனுப்பவேண்டும்.
எழுத்தாளர்கள் படைப்புடன் சேர்த்து தங்களின் புகைப்படம், முழுமுகவரி, தொடர்புஎண், மின்னஞ்சல் ஆகியவற்றைச் சேர்த்து அனுப்பவேண்டும்.
இவ்விதழில் வெளியிடப்படும் கருத்துகளுக்கு அந்தந்த இடுகைகளின் எழுத்தாளர்களே பொறுப்பு.
படைப்புகளை வெளியிடவோ நிறுத்திவைக்கவோ ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.
படைப்புகளை அனுப்பவேண்டிய முகவரி ்: thamizharivuejournal@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக