It is one of the very famous e journals from Tamil Language from Madurai. Developing the E-Content of Tamil Books and Literatures. We have expect new ideas and literatures from Tamil language. This E Journal is innovative new one to the all kind of Writers.
Ideas about Tamil Literatures to reach world wide Peoples who talks Tamil with passion of content creators.
*All rights Reserved*
மதுரையிலிருந்து வெளிவரும் தமிழ் இதழ்களில்
இதுவும் ஒன்று. தமிழ் நூல்கள் மற்றும் இலக்கியங்களின் மின் உள்ளடக்கத்தை
உருவாக்குதல் இவ்விதழின் பணி. புதிய தமிழ்ப்படைப்பாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இவ்விதழ் செயல்பட்டுவருகிறது. தமிழ் மொழியிலிருந்து புதிய சிந்தனைகளையும் இலக்கியங்களையும்
வரவேற்கக் காத்திருக்கிறது. இந்த மின்னிதழ் அனைத்து வகையான
எழுத்தாளர்களுக்கும் புதுமையானது. சிறந்த மொழியறிஞர்களால் இது
நடத்தப்பட்டுவருகிறது.
புதிய படைப்பாளர்களால் தமிழ்மொழியில் எழுதப்படும் கருத்துக்களையும் கட்டுரைகளையும் படைப்புகளையும் தமிழ்மொழி பேசும் உலகளாவிய மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்ற உயரிய நோக்கோடு இவ்விதழ் இயங்கிவருகிறது.
தமிழறிவு மின்னிதழ் ஏப்ரல் 2017 முதல் வெளிவந்து கொண்டிருக்கும்
மின்னிதழாகும். இது மாதம் ஒருமுறை புதுப்பிக்கப்படும் இதழாகும்.
வருடத்திற்கு 12 (Issues) இடுகைகளைக்கொண்டு வெளியிடப்படுகின்றது.
*அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக