சிறு தெய்வ வழிபாட்டு மரபுகள் - புத்தக அத்தியாயங்களுக்கான அழைப்பு.
எழுதுங்கள்! உங்கள் முதல் கட்டுரை உங்கள் தெய்வங்கள் பற்றியதாக இருக்கட்டும். 🤝
காலநீட்டிப்பு - பல்வேறு எழுத்தாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அத்தியாயம் வழங்க கால நீட்டிப்பு செய்யப்படுகிறது. (28 பிப்ரவரி 2024.)
*📖 புத்தக அத்தியாயங்களுக்கான அழைப்பு📖*
மதிப்பிற்குரிய அறிஞர்களே! ஆசிரியர்களே! ஆய்வாளர்களே!மாணவர்களே!
புத்தக அத்தியாயங்களுக்கான அழைப்பு*“சிறுதெய்வ வழிபாட்டு மரபுகள் ”* *ISBN எண் உடன் *
(கட்டுரை வழங்குவதற்குக் கடைசி நாள்: 28 பிப்ரவரி 2024 அன்றோ அதற்கு முன்னரோ)
மார்ச் 2024 இல் நூல் வெளிவரும்.
புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தை பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். படைப்பாற்றலின் மூலம் உங்கள் ஊர் தெய்வங்கள் பற்றியும் உங்களைப் பற்றியும் உலகறியச் செய்யுங்கள்.
கட்டுரைகள் கள ஆய்வில் எடுக்கப்பட்ட சிறுதெய்வப் படங்களுடன் அனுப்ப வேண்டும்.
பக்க அளவு: 15 பக்கங்களுக்கு மிகாமல்.
*💰அத்தியாயக் கட்டணம்💰*
இந்திய எழுத்தாளர்கள் : ₹ 600/-
வெளிநாட்டு எழுத்தாளர்கள்: $ 10/-
Submit your article to *thamizharivublog@gmail.com*
28 பிப்ரவரி 2024 ஆம் தேதிக்குள்
கட்டணம் செலுத்துவதற்கான வழி:
UPI ID: smiletamil@okicici
You can pay via : all UPI apps.
கட்டணம் செலுத்தியவர்கள் ரசீது அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண் : *9025988791*
*Authors will get the following in return*
1: Soft copy of the Book (புத்தகத்தின் மென்படி)
2: Certificate of Appreciation as an ஆதார் (ஆசிரியர் பாராட்டுச் சான்றிதழ்)
தொடர்புக்கு :
The Editor,
📞 +919025988791
thamizharivublog@gmail.com
*Join with this group:*
https://chat.whatsapp.com/GyDhLBjrTWVAuYNQV9JXwI
_Regards!_
Dr. Tamilarasan. S
Research & Publication,
Editor in chief,
Thamizharivu E-journal,
Madurai, Tamilnadu, India.
*(பல்வேறு குழுக்களில் பகிரவும்)*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக