டிசம்பர் 19, 2022

அனலாட்டம் - நூல் வெளியீட்டு விழா.

அனலாட்டம் - நூல் வெளியீட்டு விழா.

 தமிழறிவு மின்னிதழின் முதன்மை ஆசிரியர் மதுரை செல்லூர் உபாத்தியாயர் முனைவர்ச.தமிழரசன் அவர்களின் அனலாட்டம் கவிதை நூல் 17.12.2022 அன்று மதுரை கே.கே நகர் கிருஷ்ணய்யர் சமுதாயக் கூடத்தில் வெளியிடப்பட்டது.
மதுரை கூடல் கலைக்கூட இயக்குநர் பேராசிரியர் ஆ. அழகுசெல்வம் அவர்கள் முன்னிலை வகித்தார்.
மதிப்புறு கவிஞர் பேனா. மனோகரன் அவர்கள் வெளியிட, உபாத்தியாயரும் சாகித்திய அகாடமி விருதாளருமான பேராசிரியர் பா. ஆனந்தகுமார் அவர்கள் பெற்றுக் கொண்டார். பெரும் கவிஞரும் சிந்தனையாளருமான சோழவந்தானூர்ப் புலவர் சு. முத்தையா அவர்கள் அனலாட்டம் நூல் குறித்து மதிப்புரை வழங்கினார்.
 எழுத்தாளர்களும் சான்றோர்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக