டிசம்பர் 11, 2022

சிங்கத்திடம் ஒரு சிங்கம் (பாரதி) பேசிய உரையாடல்.

சிங்கத்திடம் ஒரு சிங்கம் (பாரதி) பேசிய உரையாடல்.


(பாரதி): காட்டுராஜனே! நான் கவிராஜன் வந்திருக்கிறேன். நாட்டிலுள்ள மனிதர்கள்தான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்கள். தன்மீது யார் அன்பு செலுத்துகிறார்களோ! அவர்களையே காயப்படுத்துவார்கள். நீ அப்படிக்  கிடையாது என்று எனக்குத் தெரியும். உன்னுடைய சக்தியையும் வீரத்தையும் எனக்குக் கொடுப்பாயாக! நான் சொல்வது உண்மைதான் என்பதை ஆமோதிப்பது போல ஒரு கர்ஜனை செய்வாயா? ...

(சிங்கம்): சில நிமிடங்கள் கர்ஜிக்கிறது...

(சான்று: பாரதியின் எள்ளுப் பேரன் பேட்டி)
https://fb.watch/hlKjbcdcU2/

நன்றி: shutterstock.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக