ஜனவரி 12, 2022

வெண்பா வாசிப்பு அரங்கம் 2022

*தமிழறிவு மின்னிதழ் நடத்தும்  வெண்பா (மரபுக்கவிதை) வாசிப்பு அரங்கம் 2022.* 
(இணையவழி)
நாள்: 26.01.2022
நேரம்:  பிற்பகல் 3.00 மணி.

விதிமுறைகள்:
1. மரபுக்கவிதை (வெண்பா) எழுதும் உலகக்கவிஞர்கள் யாவரும் பங்கேற்கலாம்.

2. ஏதேனும் ஒரு தலைப்பில் ஒரு வெண்பா  (வெண்பா வகைகளில் ஏதேனும் ஒன்று) மட்டுமே வாசிக்க வேண்டும். 

3.இதுவரை எந்த இதழ்களிலும் கவியரங்குகளிலும் முகநூல் பக்கங்களிலும் புலனங்களிலும் வெளியிடப்படாததாக இருக்க வேண்டும்.

4. கவிதை வாசிக்கும் அனைவருக்கும் மின் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும்.

5. சிறந்த  கவிதை எழுதிய மூவருக்கு  *"வெண்பா வித்தகர்"*  விருது
 மின்சான்றிதழாக 
வழங்கப்படும். 

ஆசிரியர் குழு முடிவே இறுதியானது. 

6. கவிதை வாசிக்க விரும்புபவர்கள் பின்வரும் பதிவுப் படிவத்தை நிரப்பி அனுப்பவும். https://forms.gle/Gm7VnnttTwpdTfDZ8
 
7.கவிதை அனுப்புவதற்கான  இறுதிநாள் 20.01.2022. 


இப்படிக்கு,
ஆசிரியர் குழு,
*தமிழறிவு மின்னிதழ்*,
மதுரை, தமிழ்நாடு.
+91 90259 88791
+91 95851 49468
+91 97904 74091
thamizharivuejournal@gmail.com.
© www.thamizharivu.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக