தமிழறிவு மின்னிதழ் 2022 ஆண்டுமலர்.
தமிழறிவு மின்னிதழ் தொடங்கி 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது.
விரைவில் வெளியாகவிருக்கும்
2022 புத்தாண்டு மலர், புத்தகமாகத் தொகுக்கப்பட இருக்கிறது.
கவிதை
கட்டுரை
நூல்விமர்சனம்
பயண இலக்கியம்
நூல் திறனாய்வு
உள்ளிட்ட படைப்புகள்
வரவேற்கப்படுகின்றன.
*தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் இணைய இதழில் வெளியாகும்.
வெளியாகும் படைப்புகள் தொகுக்கப்பட்டு ISBN எண்ணுடன் நூலாக வெளியிடப்படும்.*
நூல்களைப் பெறும் வழிமுறை படைப்பாளர்களுக்கு புலனக்குழு வழி தெரிவிக்கப்படும்.
தொடர்புக்கு,
ஆசிரியர்,
மலர் வெளியீட்டுக்குழு,
தமிழறிவு மின்னிதழ்,
மதுரை,தமிழ்நாடு.
+91 9025988791
thamizharivuejournal@gmail.com
(அனைத்து படைப்புகளுக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக