ஜனவரி 18, 2020

கட்டுரைப் போட்டி - சிறுதெய்வ வழிபாடு

தமிழறிவு மின்னிதழ் நடத்தும் கட்டுரைப் போட்டி.


தலைப்பு: #சிறுதெய்வ வழிபாடு#
பக்கங்கள்: 5 (A4) புகைப்படங்களுடன்.
எழுத்துரு: யூனிகோடு

அனுப்பவேண்டிய கடைசி நாள்: 17.02.2020
அனுப்பவேண்டிய முகவரி: thamizharivublog@gmail.com

தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள்
தமிழறிவு மின்னிதழில் வெளியிடப்படும்.
www.thamizharivu.blogspot.com.

(கட்டணம் இல்லை)

இப்படிக்கு
முதன்மை ஆசிரியர்
தமிழறிவு மின்னிதழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக