ஜனவரி 18, 2020

மின்னிதழ் என்பது என்ன?

மின்னிதழ் - கட்டுரை
நன்றி: விக்சனரி
மின்னிதழ்பெயர்ச்சொல்.
  1. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இணையத்தில் வெளியாகும் இணைய இதழ் மின்னிதழ் எனப்படும்.
  2. கால இடைவெளி என்பது நாள்தோறும் வெளியாகும் இதழா? கிழமை(வாரந்)தோறும் வெளியாகும் இதழா? கிழமைக்கு இரண்டு வெளியாகும் இதழா?, திங்கள்தோறும் வெளியாகும் இதழா? திங்களிருமுறையா வெளியாகும் இதழா?,காலாண்டிற்கு ஒரு முறை வெளியாகும் இதழா? அரையாண்டிற்கு ஒரு முறை வெளியாகும் இதழா? ஆண்டிற்கொரு முறை வெளியாகும் இதழா? என்பதைப்பொறுத்து வேறுபடும்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. e Journal
விளக்கம்
  • மின்னணு+இதழ் என்னும் இரு சொற்களின் கூட்டில் உருவான புதுத் தமிழ்ச்சொல்
பயன்பாடு
  • தமிழ் ஒருங்குகுறியின் வரவால் தமிழ் மின்னிதழ்களை எழுத்துருச்சிக்கல் இல்லாமல் பார்க்க இயல்கின்றது.
நன்றி: விக்சனரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக