எனது ஹைக்கூ...
கேட்டதை எல்லாம் தரும்
கையில் ஒரு கடவுள்
கூகுள்.
சேகரிக்கத்தான் நேரமில்லை
செய்திப் பிரபஞ்சம்
கூகுள்.
அள்ள அள்ளக் குறையாத
மின்கடல்
கூகுள்.
கேட்டதை எல்லாம் தரும்
அட்சயப் பாத்திரம்
கூகுள்.
வித்தகக் கவி, மக்கள் கவிஞர்
முனைவர் ச.தமிழரசன்.
மதுரை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக