தமிழ்க் கணினிப் பயிலரங்கு.
தமிழ்க் கம்ப்யூட்டிங் என்ற தலைப்பில் (19,20 டிசம்பர் 2019) காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பயிலரங்கில் எடுத்த படம்.
இடமிருந்து: முத்துக்கமலம் பன்னாட்டு இதழ் ஆசிரியர் திரு. தேனி மு.சுப்பிரமணி, தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள் நூலாசிரியர் முனைவர் துரை. மணிகண்டன், தமிழ்க் கணினி வல்லுநரும் பயிலரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் சி.சிதம்பரம், தமிழறிவு மின்னிதழ் ஆசிரியர் முனைவர் ச.தமிழரசன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக