மே 24, 2019

நூலறிமுகம் - பிறழ் இதழ்

நூலறிமுகம் -  பிறழ் இதழ்

முதன்மை ஆசிரியர்கள்:

முனைவர் சு.இராமர்
சோ.அறிவுமணி
இதழ் வகை : காலாண்டிதழ்
வெளிவரும் ஊர்: மதுரை.

தற்போதைய சூழலில் தமிழியல் ஆய்வுகளை மையப்படுத்தி காத்திரமாக இயங்கக் கூடிய சிற்றிதழ்கள்  மிகச் சிலவே. அதிலும் சுய சார்பினைத் தவிர்த்தும், மையப்படுத்தப்பட்ட ஒற்றை அரசியலிலிருந்து விலகியும்,  தமிழாய்வு வளர்ச்சியை  கருத்தில் கொண்டு மட்டுமே இயங்கிக் கொண்டிருப்பவை சொற்பம் தான். பிறழ் இதழ் கொண்ட நெறிபிறழாமல் கருத்து வளம் குன்றாமல் தொடர்ந்து ஒருகோட்பாட்டு ஆய்விதழாக வலம் வந்துகொண்டிருக்கிறது.


 நவீன தமிழ் இலக்கியத்தில் திறனாய்வும் புதிய கோட்பாட்டு ஆய்வுக் கட்டுரைகளையும் தாங்கி வெளிவந்துகொண்டு இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக