பிப்ரவரி 01, 2023

ஆக்கப்பட்டவர்கள் - புதுக்கவிதை.

ஆக்கப்பட்டவர்கள் - புதுக்கவிதை.


நாம்
ஏழைகள் அல்ல
ஏழையாக்கப்பட்டவர்கள்...
கோழைகள் அல்ல
கோழையாக்கப்பட்டவர்கள்...
ஒடுங்கியவர்கள் அல்ல
ஒடுக்கப்பட்டவர்கள்...
தாழ்ந்தவர்கள் அல்ல
தாழ்த்தப்பட்டவர்கள்...
உயர்ந்தவர்களும் அல்ல
உயர்த்தப்பட்டவர்கள்...
__
தமிழறிவு பாரதி |31.01.2023.

மதுரை.

thamizharivuejournal@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக