ஜூன் 07, 2020

வெல்லவைத்தாய் - புதுக்கவிதை.

வெல்லவைத்தாய் - புதுக்கவிதை

ஆசிரியர் 

ஆசியுடன்  அறியவைத்தாய்
சிகரம் தொட வழிவகுத்தாய்
ரிஷி நீயோ வியக்கவைத்தாய்
யார் என்று தெரியவைத்தாய்
ரதம் ஏறி வெல்லவைத்தாய்!

எழுதியவர்,
அறப்பணியில் அங்கமுத்து
(திரு. ந. அங்கமுத்து)
கனடா.
Email: angamuthu.n@gmail.com



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக