மண்ணில் தரிசுகள் - புதுக்கவிதை
வீதிகளுக்கு இடையே நீண்ட அழுகுரல்!
வீதிகளுக்கு இடையே நீண்ட அழுகுரல்!
விதி தான் எங்கள் கண்ணீரோ?
பல செருப்புகளின் தடங்கள் புரள்கின்றன
மாந்தர்களிடம்
மண்டியிடுகிறோம்;
மதிக்கா பார்வை
வீசிச்சென்றனர்;
குருதிகள் குமிழ ஏசிச்சென்றனர்
ஆதரிக்க ஆளில்லை - தாய்மண்ணில்
தரிசுகளாய்த் தவழ்கின்றோம்....
நா.நவரத்தினா,
சின்னமனூர்-625515,
தேனி மாவட்டம்.
மின்னஞ்சல் முகவரி:navanava45741@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக