ஆகஸ்ட் 30, 2019

ஓடுகாலி - சிறுகதை அறிமுகம்

ஓடுகாலி - சிறுகதை அறிமுகம்.

​சமீபத்தில் வெளிவந்திருக்கிறது *ஓடுகாலி* என்னும் சிறுகதை. மக்கள்  தொகுதியில்  தனிமனிதர்களின் விசித்திர மறுபக்கத்தை எடுத்துக்காட்டியிருக்கிறது. பெண்ணை உடலாக மட்டுமே பார்ப்பவர்களுக்கு உயிரோட்டமுள்ள பாச உறவுகளைப் பற்றி கவலை இல்லை என்பதை ஒரு கதாப்பாத்திரம் பிரதிபலிக்கிறது.

 உடல் தேடல் எப்படி சொந்த சகோதரியையே தவறாகப் பார்க்கிறது என்ற குரூர எண்ணமுள்ள தனிமனிதனின் மறுபக்கத்தைத்  தோலுரித்துக்காட்டும் கதையமைப்பைத் தந்திருக்கிறார் இக்கதையின் ஆசிரியர் மதுரையின் வளர்ந்துவரும் பெண்ணிய எழுத்தாளர் முனைவர் பா. சத்யாதேவி, அவரோடு உரையாடுகையில் இக்கதை உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது என்கிறார்.

​இக்கதை நெருஞ்சி (ஏப்ரல்-ஜூன் 2019) எனும் இதழில் வெளிவந்து இருக்கிறது. படிப்பவரைத் திடுக்கிட வைக்கிறது.
​ஓடுகாலி என்ற தலைப்பே தமிழ் எழுத்துலகிற்குப் புதிது. இதோ உங்கள் பார்வைக்கு..... படிப்பதற்கு...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக