ஜனவரி 08, 2020

வெல்வேன் என்றவன் - புதுக்கவிதை

வெல்வேன் என்றவன் - புதுக்கவிதை
மக்கள் கவிஞர் ச.தமிழரசன்

சிரிப்பதற்குப் பஞ்சமாய்
அழுவதற்கும் வெக்கமாய்
யாருமற்ற தனிமையில்
ஏமாந்த பொழுதுகளின்
வெற்றுக் கூச்சல்களை
அசைபோட்டு அலைந்து 
திரிந்த அற்ப மனிதராகிப்போனான்
அங்கே ஒருநாள் வெல்வேன் என்றவன்.

ச.தமிழரசன்
முதன்மை ஆசிரியர்
தமிழறிவு மின்னிதழ்
9025988791.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக