ஜனவரி 26, 2020

நாகமலைச் சித்தர் கோவில்

நாகமலைச் சித்தர் கோவில். 
மதுரை மாவட்டம் மேலக்கால் கிராமத்தில் இருந்து விக்கிரமங்கலம் செல்லும் சாலையில் 2 km தொலைவில் தெற்கு நோக்கிய பாதை 1km  நாகமலை நோக்கி செல்கிறது. 
அதன் வழியே சென்றால் இக்கோவிலை அடையலாம். இங்கு 7 பெண் தெய்வச் சிலைகள் உள்ளன. அவர்கள் சப்த கன்னிமார்களாய் இருக்கலாம். 
இதே போன்று வடக்கு நாகமலைச் சரிவில் நிறைய சிறுதெய்வக்கோவில்கள் உள்ளன. 
இதன் அருகில் 100 மீட்டர் தொலைவில் சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.
26.01.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக