காக-தாகம்
-பாரத்
ஆற்று நீர் எங்கே ?
குட்டை குளம் எங்கே?
ஊற்றின் உயிர் எங்கே?
கருமேகக் கூட்டத்தின் கருணை மழை எங்கே?
காலை கண் துடைத்தவுடன் கார்காரன் வந்துவிட்டான்... கையில் காசிருந்தும் காலி குடம் காயிதேனடா ?
காலி குடம் எனினும் கல்லிட்டு காத்திருக்கும் காகம் தான் கேக்குதடா...!
நீர் எங்கே ?
இப்படிக்கு,
ப.பாரத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக